ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக: சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை: ஜாதி ஆணவக் கொலையை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். முருகேசன்-கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வரவேற்பு தெரிவித்தது.

The post ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக: சிபிஎம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: