தமிழகம் போகி புகைமூட்டம் காரணமாக சென்னையில் இன்று 9 விமானங்கள் ரத்து Jan 14, 2026 சென்னை சென்னை: போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை சென்னையில் இருந்து புறப்படும் 5 விமானங்கள், சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்