ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ – டெல்லி அணிகள் மோதல்

லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (ஏப்.22) மோதுகின்றன.லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

The post ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ – டெல்லி அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: