பெங்களூரு அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில், விராட் கோஹ்லி, 258 போட்டிகளில் 8,252 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், அடுத்தடுத்த இடங்களில் ஏபி டிவில்லியர்ஸ் (4491 ரன்), கிறிஸ் கெயில் (3163 ரன்), பாப் டூப்ளெஸிஸ் (1636 ரன்), கிளென் மேக்ஸ்வெல் (1266 ரன்), ஜேக்கஸ் காளிஸ் (1132 ரன்) உள்ளனர். அந்த அணியில் தற்போது ஆடிவரும் ரஜத் படிதார், 985 ரன்களுடன், அடுத்ததாக, 1000 ரன்களை எட்டி சாதனை படைக்கும் நிலையில் உள்ளார்.
The post ஆர்சிபிக்காக 1000 ரன் படிக்கல் சாதனை appeared first on Dinakaran.