8000 டி20யில் ரன்கள் சூர்யகுமார் சாதனை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், 9 பந்துகளை சந்தித்து 27 ரன் குவித்தார். இதில் 2 சிக்சர், 3 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ், 5வதாக இணைந்துள்ளார்.

இந்த பட்டியலில், விராட் கோஹ்லி, 12,976 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில், ரோகித் சர்மா, 11,851 ரன்களுடன் உள்ளார். 4ம் இடத்தில் உள்ள இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சிகர் தவான் 9797 ரன்கள் எடுத்துள்ளார். சுரேஷ் ரெய்னா, 8654 ரன்களுடன் 4ம் இடத்தில் உள்ளார்.

The post 8000 டி20யில் ரன்கள் சூர்யகுமார் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: