www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை, ரூ.1,700, ரூ.2,500, ரூ. 3,500, ரூ. 4,000, ரூ.7,500 என ஐந்து வகைகளாக கிடைக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் மோதும் 3வது போட்டி இது. ஏற்கனவே சென்னை அணி ஆடியுள்ள 3 போட்டிகளில், ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்வியை தழுவியுள்ளது.
The post சிஎஸ்கே போட்டிக்கு இன்று டிக்கெட் விற்பனை appeared first on Dinakaran.