தமிழகம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு..!! Mar 29, 2025 தமிராபராணி நதி தூத்துக்குடி தாமிரபரணி நதி ஸ்ரீவைகுண்டம் கிளாடிஸ் வினா தாமிரபரணி நதி Ad தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த சிறுமி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கிளாடிஸ் (45), 5 வயது சிறுமி வினா பலியாகினர். The post தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
அமலாக்கத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது: டாஸ்மாக் நிறுவன சோதனையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு வாதம்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
எந்தவிதமான கட்சிப் பாகுபாடின்றி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல்கட்ட திட்ட நிதியை பெறவும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் பதில்
சுங்கச்சாவடி கட்டண உயர்வு மூலம் மறைமுகமாக கொள்ளை அடிக்கிறது ஒன்றிய அரசு: சட்டப்பேரவை வளாகத்தில் வி.சி.க.எம்எல்ஏக்கள் பேட்டி
என்ன நீங்க தா.மோ.அன்பரசனை பார்த்து பேசிட்டு இருக்கீங்க செல்வபெருந்தகையை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் கே.என்.நேரு: சட்டசபையில் சிரிப்பலை