பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

 

சென்னை: அன்புக் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்கள், இணையப் பக்கம் தொடங்கியது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும். நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், ‘பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்’ என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்.

அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: