தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு!

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 3 மாதத்தில் 4 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டில் மொத்தமாக 4.8 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: