19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்துள்ளது. விலை உயர்வை அடுத்து சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1849க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: