தகுதிகள்:
*12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றியிருக்க வேண்டும்.
*குடும்ப ஆண்டு வருமானம் < ரூ.4.00 லட்சம்.
*இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
*உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும். இதனை www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.