காஞ்சிபுரம்: திருக்காலிமேட்டில் பிரபல ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ரவுடி வசூல்ராஜா வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி வசூல்ராஜா மீது 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல்ராஜா கொலை appeared first on Dinakaran.
