சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.