ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒய்வு!!

ஆஸ்திரேலியா: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2010-ல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அறிமுகமானார். 170 ஒரு நாள் போட்டிகளில் 5800 ரன்கள் எடுத்துள்ளார்; 12 சதம் மற்றும் 35 அரை சதங்களை விளாசியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

The post ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒய்வு!! appeared first on Dinakaran.

Related Stories: