ஆறுபாலா இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் “போர்குடி”

11 வில்லேஜர்ஸ் பிலிம் புரொடக்‌ஷன், யாதவ் பிலிம் புரொடக்‌ஷன் இணைந்து வழங்க, ஆறுபாலா இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள ‘போர்குடி’ படத்தை, பிக்சர் பாக்ஸ் கம்பெனி சார்பில் வில்லியம் அலெக்சாண்டர் வெளியிடுகிறார். ஆராத்யா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி, எஸ்.எஸ்.நந்தகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்ய, செந்தமிழ் இசை அமைத்துள்ளார். இப்படம் எந்த சாதியினரையோ அல்லது குறிப்பிட்ட பிரிவினரையோ புண்படுத்தாது என்று ஆறுபாலா தெரிவித்துள்ளார்.

The post ஆறுபாலா இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் “போர்குடி” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: