தமிழகம் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி உடல் நலக் குறைவால் காலமானார்! Feb 27, 2025 முன்னாள் அமைச்சர் வெல்லமாண்டி நடராஜன் Sarojadevi அமைச்சர் அமைப்பு OPS திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜா தேவி, உடல் நலக் குறைவால் காலமானார். வெல்லமண்டி நடராஜன் தற்போது ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. The post அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி உடல் நலக் குறைவால் காலமானார்! appeared first on Dinakaran.
பாஜவினர் கையில் வைத்துள்ள வேல் வேறு எங்கள் கையில் இருக்கும் வேல் சனாதனத்தை குத்தி கிழிக்கும்: திருமாவளவன் பேட்டி
நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்… முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அறிவுரை வழங்கினார்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் விமானங்களில் டிக்கெட் இல்லை
பதவியேற்ற பின் 11 தேர்தல்களில் தோல்வி மட்டுமே எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்வதற்கே வெட்கமாக உள்ளது: சரியான பாடம் புகட்டுவோம், ஓபிஎஸ் பேச்சு
75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாள் சிறப்பு முகாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கை, உணர்வும் திமுகவிற்குதான் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஓய்வூதிய திட்ட நிபந்தனை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் பென்ஷன்: சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
நமது இளைஞர்கள், குழந்தைகள் 41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின் செல்வதா? நெல்லை பாதிரியார் கடும் எதிர்ப்பு; வீடியோ வைரல்