எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது. ஆனால் நான் அதற்கான பெரிய முயற்சி எதுவும் செய்யாமலேயே என்னை தமிழ் வாய்ப்பு தேடிவந்தது. அதை நான் நல்ல முறையில் தக்க வைத்துக் கொண்டேன். இயக்குனர் ராஜூ முருகன் என்னை ஒரு நடிகையாக மேலும் மெருகேற்றி நடிக்க வைத்தார். அச்சு அசலான சென்னை பெண்ணாக நடித்திருந்தேன். இப்போது தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. சிலவற்றை ஒப்புக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளிவரும். நல்ல நடிகை என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்றார்.
The post தமிழுக்கு வந்த மிஸ்.ஐதராபாத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.