ஒவ்வொரு ஷாட்டிலும் விக்ரம் எனக்கு உதவியாக இருந்தார். சுயநலம் இல்லாத அவர், தன்னைச் சுற்றி உள்ளவர்களை நன்றாக கவனித்துக் கொள்வார். சக நடிகர்களை ஊக்கப்படுத்துவார். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு வலிகளை போக்கும் மருந்தாக இருக்கும். ஒவ்வொரு நடிகைக்கும் தனது கேரியரில் சில படங்கள் முக்கியமானதாக காலத்திற்கும் நினைவில் நிற்பவையாக அமையும். அந்த வகையில் எனக்கு அமைந்துள்ள படம் தங்கலான். ஒரு நல்ல படத்தில் நான் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை தரும் விஷயம். நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவங்களை தரும் என்றார்.
The post மாளவிகாவுக்கு கடினமாக அமைந்த ‘தங்கலான்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.