சென்னை: சென்னையில் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மீது வழக்குப்பதிவு. அதிமுக உறுப்பினர் டேவிட் அளித்த புகாரின்பேரில் சென்னை தண்டையார்பேட்டை போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.