அந்த வகையில் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், அடுத்தபடியாக ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறார். இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
The post நெல்சன் இயக்கவிருக்கும் தனுஷ் படத்தை தயாரிக்கிறார் கமல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.