அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!! Jan 10, 2025 ஈரோட் கிழக்கு ஈரோடு ஈரோட் கார்ப்பரேஷன் மன்னன் பத்மராஜன் தின மலர் ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று, ஜன.13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். முதலில் சுயேச்சையாக மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!! appeared first on Dinakaran.
உங்க கட்சிகாரங்க மற்ற பெண்களை பற்றி தப்பா பேசும்போது எங்க போனீங்க… விஜய் மீது போலீஸ்ல நான் புகார் கொடுக்கட்டுமா? சீமான் ஆவேசம்
மனைவி, குழந்தைகளை நடுத்தெருவில் விட்டவர் விஜய்; பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச என்ன தகுதி இருக்கு? அமைச்சர் கீதாஜீவன் பதிலடி
10 சி கேட்டா 5 சி தானா? சீட்லாம் கிடையாது போ… சொந்த மாவட்டத்தில் 4 எம்எல்ஏக்களுக்கு கல்தா கொடுத்த எடப்பாடி பழனிசாமி
பலர் வேண்டாம் என்று ஒதுங்கிய நிலையில் 5 தொகுதிகளுக்கான தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு: சைக்கிள் கிடைக்காததால் தாமரையை தேர்வு செய்ததாக ஜி.கே.வாசன் பேட்டி
டபுள் இன்ஜின், ட்ரிப்பிள் இன்ஜின் கதையெல்லாம் எடுபடாது தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட இன்ஜின் தான்: திமுக மருத்துவ அணி செயலாளர் எழிலன் எம்எல்ஏ பேட்டி
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் விரைவில் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்
காஸ் சிலிண்டர் கள்ளச்சந்தையில் விற்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சிட்டிங் தொகுதியில் 18ல் 16ஐ பெற்றுள்ளோம் காங்கிரசுக்கான 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
தென் மாவட்டங்களில் மிகவும் பலவீனமாக உள்ள அதிமுக 60 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
பெரம்பூர் தவெக பரப்புரைக்கு அனுமதி மறுப்பு காவல்துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள்: விஜய் குற்றச்சாட்டு