அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக தலைமை செயற்குழு கண்டனம்

சென்னை: அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக தலைமை செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அம்பேத்கரை தரம் தாழ்ந்து, அவதூறாக பேசி, அவரது தியாகத்தை அமித் ஷா இழிவுபடுத்தி உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு திமுக தலைமை செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு ரூ.6,675 கோடி பேரிடர் நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக தலைமை செயற்குழு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: