சென்னையில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் படமாக்கப்போகிறார். அங்கு கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கி முடித்ததும், பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
The post இறுதிக்கட்டத்தை நெருங்கும் லியோ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
