மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

நைபியிடவ்: மியான்மரில் காலை 6.55 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 130 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது

The post மியான்மரில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: