தமிழகம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து Nov 30, 2024 புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி: புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று(நவ.30) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 3-ம் தேதி நடைபெறும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. The post புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து appeared first on Dinakaran.
தட்டுப்பாடு இல்லை… யாருக்கு வேண்டும் சொல்லுங்க… காஸ் சிலிண்டர் நான் தருகிறேன்; நயினார் சவடால்; விளாசும் நெட்டிசன்கள்
தட்டுப்பாடு அதிகரித்துள்ள சூழ்நிலையில் வீடு, வணிகம், தொழில் துறைக்கு தடையற்ற காஸ் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 250 கி.வா மின்மாற்றியை கொண்ட ஒற்றை மின்கம்ப அமைப்பு தேவை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோசே நிறுவனம்; மின்னணு உற்பத்தி திட்டத்தில் ரூ.100 கோடியில் முதலீடு: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்
நீண்ட வரிசையில் ஒருமணிநேரம் காத்திருப்பு; எல்.பி.ஜி ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி: வாழ்தாரம் பாதிக்கும் என அச்சம்
உங்கள் கனவு நிறைவேறிவிட்டது மக்களின் கனவுகளை நிறைவேற்ற புறப்படுங்கள்: ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு