சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தடையின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: