உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரம் : 3 பேர் சஸ்பெண்ட்

கோவை : கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், சமையலர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமையலர் மனோகரி , உதவியாளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: