ஆனால், படம் நின்று போனது. பிறகு அவர்கள் மீண்டும் கேட்ட தேதியில் நான் வேறு படங்களுக்கு தேதி கொடுத்து விட்டதால், என்னால் மீண்டும் ‘வணங்கான்’ படப்பிடிப்பில் இணைய முடியவில்லை. மீண்டும் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கிரித்தி ஷெட்டி ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் என்ற தெலுங்கு படங்களில் டப்பிங் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி உள்ளார். தற்போது ‘கஸ்டடி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் வருகிறார். அவர் நடித்த நேரடி தமிழ் படம் ‘வணங்கான்’’. அதிலிருந்தும் விலகி விட்டார்.
The post பாலா படத்திலிருந்து விலகியது ஏன்? கிரித்தி ஷெட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.