சில்லி பாயின்ட்…

* எமர்ஜிங் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் பைனலில் ஆப்கானிஸ்தான் ஏ – இலங்கை ஏ அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி ஓமன் அமெரட் அரங்கில் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
* தென் ஆப்ரிக்க அணியுடன் நடக்கும் டெஸ்ட் தொடருடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக வங்கதேச கேப்டன் நஜ்முல் உசைன் ஷான்டோ தெரிவித்துள்ளார்.
* தென் ஆப்ரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி: சூரியகுமார் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமண்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், ஆவேஷ் கான், யஷ் தயாள்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: