அணி விபரம்: ரோகித் சர்மா (கே), பும்ரா (து.கே), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், கில், கோஹ்லி, கேஎல் ராகுல், ரிஷப் பன்ட்(வி.கீ). சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (வி.கீ), அஷ்வின், ஜடேஜா, சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர். இதை தவிர முகேஷ்குமார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ரிசர்வ் வீரர்களாக அணியில் இடம் பெற்று இருக்கின்றனர்.
இதேபோல் தென் ஆப்ரிக்காவில் வரும் நவ.8, 10, 13, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 4 போட்டி கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சண்டிகரை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்டர் ராமன் தீப் சிங், பெங்களூரைச் சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் விஜய்குமார் வைஷாக் புதுமுகங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம் : சூர்ய குமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ), ரின்குசிங், திலக்வர்மா, ஜிதேஷ் சர்மா (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான் , யாஷ் தயாள்.
The post தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்: இந்திய டி.20 அணியில் 2 புதுமுகங்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.