தமிழகம் குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை தொடங்கியது Oct 17, 2024 குன்னூர்- உட்காய் லவ்டேல் Kunnur குன்னுரே -உட்காய் தின மலர் உதகை : குன்னூர் – உதகை இடையேயான லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு இன்று வழக்கம்போல் மலை ரயில் சேவை தொடங்கியது. தொடர் கனமழை காரணமாக கடந்த 2 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. The post குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை தொடங்கியது appeared first on Dinakaran.
அதிமுகவின் 53வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக கொடியை ஏற்றி வைத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு: சென்னை மாநகராட்சி
கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு
சென்னையில் மழை தொடங்கி மூன்று நாட்கள் வரை ஆகிவிட்டது; எடப்பாடி பழனிசாமி எங்கே..? அமைச்சர் சேகர்பாபு கேள்வி!