கோவை: கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலின் மேல்படுக்கை விழுந்ததில் சிறுவன் காயமடைந்தார். ரயிலின் மேல் படுக்கைக்கு கீழ் உள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் காயமடைந்தார். காயம் அடைந்த சிறுவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.