ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: எலச்சிபாளையம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பெரியசாமி உயிரிழந்தார். கொன்னையாரு தரைப்பாலத்தில் பைக்கில் சென்றபோது கீழே விழுந்து ஆற்று நீரில் பெரியசாமி அடித்து செல்லப்பட்டார்.

The post ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: