இந்தியா பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார் Oct 10, 2024 டாடா சன்ஸ் குழுமம் ரத்தன் டாடா மும்பை இந்தியா தின மலர் மும்பை: இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) உடல்நலக்குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார் appeared first on Dinakaran.
இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கும் பிரதமர் பெயரிலான ரூ.14,450 கோடி திட்டத்தில் மெகா முறைகேடு: சிஏஜி அறிக்கையில் அம்பலம்
திருப்பதியில் 1,400 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 ஆயிரம் கோடி செலவில் அமைகிறது ஆன்மிக டவுன்ஷிப்: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ரூ.4,000 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அசாம் புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: காங். ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சு
இனிமேல் 40 சதவீதம் கூடுதல் பிஎஸ்எப் கான்ஸ்டபிள் பதவி அக்னிவீரர்களுக்கு 50% இடம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம் காங்கிரஸ் பெண் தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் அதிரடி
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது: முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா?
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம்..!!