இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா (26 வயது, 19வது ரேங்க்) உடன் மோதிய கோகோ காஃப் (20 வயது, 6வது ரேங்க்) 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 20 நிமிடம் போராடி வென்றார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் கோகோ – முச்சோவா இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
The post பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ் appeared first on Dinakaran.