விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி 46 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் சீனாவின் கின்வென் ஸெங் 5-7, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 32 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் கோகோ காஃப் – பவுலா படோசா, முச்சோவா – கின்வென் ஸெங் மோதுகின்றனர்.
The post சீனா ஓபன் டென்னிஸ் முச்சோவா முன்னேற்றம்: சபெலென்கா அதிர்ச்சி appeared first on Dinakaran.