தமிழகம் சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு! Sep 15, 2024 விநாயகர் பட்டினபக்கம், காஷிமேட், சென்னை சென்னை பட்டினபக்கம், காசிமத் பட்டினபக்கம், காசிமெட், சென்னை சென்னை: சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் படகில் ஏற்றப்பட்டு கடலில் கொண்டு சென்று கரைக்கப்படுகின்றன. The post சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு! appeared first on Dinakaran.
ஈரான்-இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் எதிரொலி கச்சா எண்ணெய் விலை உயருகிறது: ஒரேநாளில் பீப்பாய் 2 டாலர் அதிகரிப்பு
புழல் சிறையில் ‘சிறைகளில் கலை’ திட்டத்தில் பயின்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்
ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மெரினாவில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு: முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொள்கின்றனர்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு