அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் பரிசீலனை செய்வோம் என அவர் கூறினார்.

 

The post அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: