இந்தியா சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!! Sep 14, 2024 அமைச்சர் உதவிசெயலாளர் ஸ்டாலின் சீதாராம் யெசுரி தில்லி திமுகா சிபிஎம் திமுக டி. ஆர் பாலு அமைச்சர் உதவியாளர் தயனிதி மாரன் எம். பி. ஏகேஎஸ் விஜயன் அமைச்சர் உதவி செயலாளர் டெல்லி: டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினர். The post சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!! appeared first on Dinakaran.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பேரவை தலைவராக உமர் ஒருமனதாக தேர்வு: 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு
அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றம் அட்டை பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து பணி செய்த முதல்வர் அடிசி: புகைப்படங்களை வெளியிட்ட ஆம் ஆத்மி
வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான வரி பகிர்வு உ.பிக்கு ரூ.31,962 கோடி தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி: நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை
திருப்பதி கோயிலில் 7ம் நாள் பிரமோற்சவம்; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா: கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பரவசம்
உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி… தமிழகத்திதிற்கு ரூ.7,268 கோடி… மாநிலங்களுக்கு நிதி பகிர்வை விடுவித்தது ஒன்றிய அரசு
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் : மகாராஷ்டிரா அரசு அதிரடி