பஞ்சாப் விவசாயிகள் பந்த்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி ஒன்றிய அரசை கண்டித்து, பஞ்சாப் முழுவதும் நேற்று விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால், ரயில், பஸ் சேவை முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜகஜீத் சிங்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

 

The post பஞ்சாப் விவசாயிகள் பந்த்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: