ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தீர்க்க 5,000 கமாண்டோக்கள்: அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் முதலாமாண்டு நிறுவன நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது, உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 46சதவீதம் அல்லது கிட்டதட்ட பாதி அளவை இந்தியா மேற்கொள்கிறது. இது ஏஜென்சிகளின் பணியை சவாலானதாக ஆக்குகின்றது.

குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட எம்ஓ வை அடையாளம் காண்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5000 சைபர் காண்டோக்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.

The post ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தீர்க்க 5,000 கமாண்டோக்கள்: அமித் ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: