ஓடிடியில் சிம்பு படம் ரிலீஸ்

சென்னை: சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, ஆரி நடித்த ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சாயிஷா நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘பத்து தல’. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். கடந்த 30ம் தேதி வெளியான இப்படம், வரும் 27ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதை நேற்று படக்குழு ஒரு போஸ்டரின் மூலம் அறிவித்தது.

The post ஓடிடியில் சிம்பு படம் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: