டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக மேலும் 5 பேர் கைது

டெல்லி: டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் கீழ்தளத்தில் செயல்பட்டு வந்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் மழை நீரில் மூழ்கியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

The post டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக மேலும் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: