ஹைதராபாத் – பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம்: நிர்மலா சீதாராமன்!

டெல்லி: ஹைதராபாத் – பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஹைதராபாத் – பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம்: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.

Related Stories: