பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ₹26,000 கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு

டெல்லி: பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ₹26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பீகார் மாநிலம் கயா பகுதியில் தொழில்த்துறை முனையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ₹26,000 கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: