பெங்களூருவில் இருந்து விமான நிலையத்துக்கு விரைவில் ஏர் டாக்சி வசதி

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் மைய பகுதியில் இருந்து சுமார் 40 கி.மீட்டர் தூரத்தில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. மாநகரில் பல பகுதியில் இருந்து விமான நிலையம் செல்ல பலமணி நேரம ஆவதால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க பெங்களூரு நகரம் மற்றும் ஊரக மாவட்டங்களில் ஏர் டாக்சி (ஹெலிகாப்டர் சேவை) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம பெங்களூரு நகரில் இருந்த 15 நிமிடத்தில் விமான நிலையம் சென்றுவிடலாம். கட்டணம் ரூ. 1,700.

The post பெங்களூருவில் இருந்து விமான நிலையத்துக்கு விரைவில் ஏர் டாக்சி வசதி appeared first on Dinakaran.

Related Stories: