லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி : புது டெல்லி ரயில் நிலையத்தில் லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு மேற்கொண்டார். தங்களது கோரிக்கைகள், பணியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தியிடம் அவர்கள் முறையீடு செய்தனர்.

The post லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: