ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு -காஷ்மீர்: கதுவா மாவட்டத்தில் பதுனோட்டா கிராமத்தை கடந்து ராணுவ வாகனங்கள் அணி வகுத்துச் சென்றபோது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பக்கியால் சுட்டு பதிலடி குடுத்தனர். தீவிரவாதிகளை பிடிக்க கூடுதல் படைகள் கதுவா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

The post ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: