தமிழகம் யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை Jul 02, 2024 யானை இயக்கம் சுருளி அருவி கம்பம் பிறகு நான் தேனி மாவட்டம் சுருலி நீர்வீழ்ச்சி சுருளி அருவியில் தின மலர் தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே யானை நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் 2வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. The post யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை appeared first on Dinakaran.
அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில் ஏறும்போது ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்த பெண்: ஆர்பிஎப் காவலர் மீட்டார்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி புஸ்ஸி, ஆதவ் உள்பட 8 பேருக்கு சிபிஐ சம்மன்: 29ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு
மகள் முடிக்கு கலரிங் செய்து வந்ததால் விரக்தி அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை: திருச்சி அருகே சோகம்
கல்லூரி மாணவர்களுக்கு ஜன.5ம் தேதி மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
2026ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜன. 20ல் கூடுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
மொத்தமுள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு
இந்திய ரயில்வேயில் புதிய விதிகள் அனுமதி இல்லாமல் சிறப்பு ரயில்களை இயக்க கூடாது: அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு
புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கம் திருச்சியிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்: ஆம்புலன்ஸ் மூலம் 2 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்ப்பு
சுதர்சனம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு: காவல்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சம்: கடந்தாண்டை விட 2 ஆயிரம் மெகாவாட் கூடுதல் உற்பத்தி; மின்வாரிய அதிகாரிகள் தகவல்