திருவண்ணாமலையில் 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2 ஆயிரத்து 95 கோடி ரூபாய் மதிப்பிலான 314 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Related Stories: